இசைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
ஜுனூன் தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

தமிழை இயல், இசை, கூத்து (நாடகம்) என மூன்றாகப் பகுத்து முத்தமிழ் எனக் காண்பது பண்டைய நெறி. இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ். இசைத்தமிழ் பண்ணிசைத்துப் பாடும் தமிழ். கூத்து ஆடிப் பாடும் தமிழ்.

தொல்காப்பியம் இசைத்தமிழை ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், உள என மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று குறிப்பிடுகிறது.[1] இயற்றமிழ்ப் பாடல்களில் தொல்காப்பியம் காட்டும் வண்ணங்களும் இசைத்தமிழே.

பரிபாடல் நூலிலுள்ள பாடல்களுக்கு இசையும் இசையமைத்துத் தந்தவரும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களுக்குப் பண்ணிசைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோயில்களில் ‘ஓதுவார்’ எனப்படுவோர் இவற்றைப் பண்ணிசையுடன் இசைத்தமிழாகப் பாடிவருகின்றனர்.

அருணகிரிநாதர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முத்துத் தாண்டவர் போன்றோரின் பாடல்களும் இசைத்தமிழே

ஆழ்ந்து நோக்குக[தொகு]

தொல்காப்பியத்தில் தமிழிசை

மேற்கோள்[தொகு]

  1.  அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
    உள என மொழிப இசையொடு சிவணிய
    நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல்காப்பியம் 1-33)

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைத்தமிழ்&oldid=2488324" இருந்து மீள்விக்கப்பட்டது