அகரமுதலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகராதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிறிய ஆங்கில-தமிழ் அகராதி

அகராதி அல்லது அகரமுதலி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அவற்றிற்கான பொருளைத் தரும் நூல். சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). இந்த நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரமுதலி&oldid=1784020" இருந்து மீள்விக்கப்பட்டது