அகரமுதலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறிய ஆங்கில-தமிழ் அகரமுதலி

அகரமுதலி அல்லது அகராதி (இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation) (Dictionary) என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல்.[1] சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி).[2] இந்த நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்து வரை அகரவரிசை பின்பற்றப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Venkatesan Sr (2014 நவம்பர் 22). "TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்-12". தினமணி. பார்த்த நாள் 2015 சூலை 19.
  2. கவிக்கோ ஞானச்செல்வன் (2012 செப்டம்பர் 20). "பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்-76 ஆனந்தனா? ஆநந்தனா?". தினமணி. பார்த்த நாள் 2015 சூலை 19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரமுதலி&oldid=2538504" இருந்து மீள்விக்கப்பட்டது