பத்மசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TjBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ur:پدم شری اعزاز |
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pt:Padma Shri |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
[[pl:Order Padma Shri]] |
[[pl:Order Padma Shri]] |
||
[[pnb:پدماشری]] |
[[pnb:پدماشری]] |
||
[[pt:Padma Shri]] |
|||
[[ru:Падма Шри]] |
[[ru:Падма Шри]] |
||
[[te:పద్మశ్రీ పురస్కారం]] |
[[te:పద్మశ్రీ పురస్కారం]] |
13:32, 7 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
பத்மசிறீ (பத்மஸ்ரீ) | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | தேசிய விருது | |
நிறுவியது | 1954 | |
முதலில் வழங்கப்பட்டது | 1954 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2012 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 2497 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
விருது தரவரிசை | ||
பத்ம பூசன் ← பத்மசிறீ (பத்மஸ்ரீ) → ஏதுமில்லை |
பத்மசிறீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை, 2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2012இல், 77 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "Padma Shri Awardees". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.
- ↑ Ministry of Home Affairs(25 January 2010). "This Year's Padma Awards announced". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 25 January 2010.
- ↑ Full list:2012 awardees[http://ibnlive.in.com/news/full-list-2012-padma-awards/224135-53.html