பயனர் பேச்சு:Gowtham Sampath: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 125: வரிசை 125:


வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை|இங்கு]] தெரிவிக்கவும். -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 04:52, 5 நவம்பர் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை|இங்கு]] தெரிவிக்கவும். -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 04:52, 5 நவம்பர் 2018 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Barnstar of Reversion Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | தீக்குறும்பு களைவர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 14:58, 7 நவம்பர் 2018 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#147|பதிகை]])</small>
|}

14:58, 7 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

தொகுப்புச் சுருக்கம்

கட்டுரையின் பகுதிகைளை நீங்கும்போது தொகுப்புச் சுருக்கத்தின் காரணம் தெரிவிக்கவும். இது மற்றவர்களுக்கு ஏன் நீக்கினீர்கள் என அறிய உதவியாக இருக்கும். நன்றி. --AntanO (பேச்சு) 11:01, 20 சனவரி 2018 (UTC)[பதிலளி]

மாதவிடாய் கட்டுரை

நீங்கள் மாதவிடாய் கட்டுரையில் விக்கிப்படுத்த வேண்டும் என்ற வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள். விக்கிப்படுத்தப்பட்டுத்தானே உள்ளது. ஏன் அந்த வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள் என அறியலாமா? --கலை (பேச்சு) 18:59, 21 சனவரி 2018 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: மாதவிடாயின் வலிக்கு எளிய மருத்துவம் என்ற பகுதி தனியார் வலைப்பதிவில் இருந்து முழுமையாக பிரதியிடப்பட்டுள்ளது. இதனை நீக்கியுள்ளேன்.--Kanags (பேச்சு) 22:59, 26 சனவரி 2018 (UTC)[பதிலளி]
நன்றி Kanags! நான் அந்தப் பகுதியில் பதிப்புரிமைப் பிரச்சனை உள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும் என்றெண்ணிவிட்டு, பின்னர் மறந்துவிட்டேன். --கலை (பேச்சு) 10:05, 27 சனவரி 2018 (UTC)[பதிலளி]

படிம உரிமம்

நீங்கல் பொதுவகத்தில் தரவேற்றும் படிமங்கள் உங்கள் சொந்தப் படிமங்களாக (புகைப்படங்கள்), அல்லது காப்புரிமை அற்ற படிமங்களாக இருக்க வேண்டும். வேறு இணையதளங்களில் இருந்து தரவிறக்கிய காப்புரிமையுடன் கூடிய அல்லது காப்புரிமை பற்றிய அறிவித்தல்கள் இல்லாத படிமங்களைப் பொதுவகத்தில் தரவேற்ற முடியாது. இந்திய அச்சு ஊடகங்களில் 1958 சனவரி 1 இற்கு முன்னர் வெளிவந்த படிமங்களை பின்வரும் விதிப்படி நீங்கள் scanன் செய்து பொதுவகத்தில் தரவேற்றலாம்:

According to The Indian Copyright Act, 1957 (Chapter V Section 25), Anonymous works, photographs, cinematographic works, sound recordings, government works, and works of corporate authorship or of international organizations enter the public domain 60 years after the date on which they were first published, counted from the beginning of the following calendar year (ie. as of 2018, works published prior to 1 January 1958 are considered public domain). Posthumous works (other than those above) enter the public domain after 60 years from publication date. Any other kind of work enters the public domain 60 years after the author's death. Text of laws, judicial opinions, and other government reports are free from copyright. Photographs created before 1958 are in the public domain 50 years after creation, as per the Copyright Act 1911. --Kanags (பேச்சு) 23:42, 2 பெப்ரவரி 2018 (UTC)

வேண்டுகோள்

கஸ்தூரி குறித்தகட்டுரையில் அவருடையை படப்பட்டியலை உருவாக்கி இட்டேன் ஏதே பிழை வருகின்றது. வாய்ப்பிருப்பின் பார்க்க விழைகின்றேன்--Thamizhpparithi Maari (பேச்சு) 12:58, 27 பெப்ரவரி 2018 (UTC)

அன்புமணி படம்

[1] பெரிய அளவில் படம் இடம் பெற்று கட்டுரை படிக்க இயலாத காரணத்தால்ஹிபாயத்துல்லா 17:01, 4 மார்ச் 2018 (UTC)

[2] தற்போது படத்தின் அளவைச் சரிசெய்துவிட்டேன் .. .. Gowtham Sampath (பேச்சு) 17:30, 4 மார்ச் 2018 (UTC)

நன்றி

  • தமிழ்நாடு மாவட்டங்கள் கட்டுரையின் பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தற்கு நன்றி... Kurinjinet (பேச்சு)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 05:16, 8 சூலை 2018 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் அளித்த --நந்தகுமார் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. "கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 06:23, 8 ஆகத்து 2018 (UTC)"[பதிலளி]

உதவு

நண்பா உங்களைப்போல பயனர் பக்கம் வடிவமைப்பது எப்படி? வழி காட்டுங்கள் நண்பா. இராமன் காசம் (பேச்சு) 10:22, 4 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

வடிவமைக்கப்பட்டது. கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 06:04, 8 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

நண்பா ஆதாரங்களை விக்கிபீடியாவில் சமர்பிப்பது எப்படி? N.K.BALAMURUGAN (பேச்சு) 07:07, 5 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/சுண்ணாம்புத் தொழில்

விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/சுண்ணாம்புத் தொழில். இந்தக் கட்டுரை கட்டுரை பெயர் வெளியில் இல்லை. விக்கிப்பீடியா செயற்திட்டப் பக்கங்களில் ஒன்று. ஆகையால் நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். கவனத்துக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 19:22, 10 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

Regarding edit reverted

Hi, Sorry for writing in English. I got a notification you have reverted my edit. I thought addition of "* vlb janakiammal cas" by IP is not useful, I guess it's not in Tamil language. So, I have undid that edit. Thanks for correcting me, If my edits are not okay. It's nothing intentionally done. Sorry ! Regards, Tulsi Bhagat (பேச்சு) 07:32, 22 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

Oh sorry. this is my fault.. Thanks for your edit ... கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 10:14, 22 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

சிறந்த உழைப்பாளர்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தீக்குறும்பு அகற்றல், துப்புரவு செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். உங்களது பங்களிப்பு துப்புரவு, நிர்வாக பங்களிப்புச் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. பொதுவாக ஆங்கில விக்கியில் இப்பதக்கம் புதிய பக்கங்களை கவனித்து (சுற்றுக்காவல்) துப்புரவு பணி செய்பவர்களுக்கே இப்பதக்கம் வழங்கப்படும். ஆனால் சுற்றுக்காவல் என்ற அணுக்கம் இல்லாமலேயே சுற்றுக்காவல் செய்வது சிறப்பு. வாழ்த்துக்கள்! --AntanO (பேச்சு) 02:01, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

பதக்கம் அளித்த --AntanO அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ... கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 08:13, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல், முன்னிலையாக்கர்

சுற்றுக்காவல்
முன்னிலையாக்கர்

வணக்கம். உங்கள் கணக்கு சுற்றுக்காவல், முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. சுற்றுக்காவல் மூலம் சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்க முடியும். இவை பற்றி மேலதிக விபரங்கள் குறித்த பக்கங்களில் உள்ளன. அவற்றை விளங்கிக் கொண்டு மேலும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள். --AntanO (பேச்சு) 02:18, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 02:23, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

உதவி

தற்போது யுவேந்திர சகல் எனும் கட்டுரையைத் தொகுத்துள்ளேன். இதில் நீங்கள் கூறியது போல் நிரல் சரியாக உள்ளதா எனத் தெரிவிக்கவும் நன்றி. வாழ்க வளமுடன். Dsesringp (பேச்சு) 16:32, 23 செப்டம்பர் 2018 (UTC)

@Dsesringp: சரியாக உள்ளது. நன்றி-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 17:41, 23 செப்டம்பர் 2018 (UTC)

நன்றி @Gowtham Sampath:

கி.த.பச்சையப்பன் பக்கம் மாற்றம் தொடர்பாக

வணக்கம், கி.த.பச்சையப்பன் அவர்களின் பக்கம் உருவாக்கியிருந்தேன். அதை தாங்கள் கி.த.பச்சையப்பன் என புதுப்பக்கத்திற்கு நகர்த்தியிருந்தீர்கள். காரணம் புரியவில்லை. தெரிந்துகொள்ள ஆவல்! நன்றி! --Jayreborn (பேச்சு) 19:20, 23 செப்டம்பர் 2018 (UTC)

@Jayreborn: தாங்கள் கி.த.பச்சையப்பன் என்னும் பெயரில் கட்டுரை ஒன்றை உருவாக்கியுள்ளீர். அந்த கட்டுரையில் தலைப்பின் பெயரானது, முதல் எழுத்து +புள்ளிக்கு (Initial) அடுத்து இடம் விடாமல் அடுத்த எழுத்தை எழுதியுள்ளீர். அதனால் விக்கிப்பீடியாவிற்கு ஏற்றவாறு கட்டுரையின் தலைப்பை கி. த. பச்சையப்பன் என்பதற்கு நகர்த்தினேன். விக்கிப்பீடியாவில் கட்டுரை தலைப்பு எப்போதும் முதல் எழுத்து+புள்ளிக்கு இடைவெளி விட்டு அடுத்த எழுத்து இருத்தல் வேண்டும்.

உதாரணமாக :*

மு.கருணாநிதி என்பது தவறு - மு. கருணாநிதி என்பது சரி

புரிந்ததா நண்பரே. நன்றி-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 19:41, 23 செப்டம்பர் 2018 (UTC)

மிக்க நன்றி திரு.கௌதம் சம்பத். இனி அதையே பின்பற்றுகிறேன். நன்றி !

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

உதயசங்கர் பக்கம்

எழுத்தாளர் உதயசங்கர் அனுப்பிய கடிதத்தை சான்றாக வைத்துதான் இந்த எழுத்தாளரின் பக்கத்தை உருவாக்கினோம். அவரிடம் இருந்து வந்த கடிதத்தை இத்துடன் கீழே கொடுத்துள்ளோம்.

அன்புள்ள நண்பருக்கு Wikipedia பதிவிற்காக மெயில் வாயிலாக கொடுத்த விவரங்களைப் பதிவு செய்தமைக்காக நன்றி. தமிழ் இலக்கணப்படி ஓர் தமிழக என்பதற்கு முன் வராது. ஒரு என்பதுதான் வரும். (உதாரணமாக ஒரு தமிழக எழுத்தாளர் – ஓர் எழுத்தாளர்- வருமொழியில் உயிரெழுத்து தொடக்கமாக இருப்பின் ஓர் வரும். English An apple என்பதுபோல.) எனது குடும்ப விவரங்கள் எதுவுமில்லையே ஏன்? எழுத்தாளர் ஜெயமோகன், கோணங்கி போன்றோரின் Wikipediaவில் இதுபோன்ற தகவல்கள் இருந்ததால் அதனைக் கொடுத்தேன். இதில் info Box எனது புகைப்படத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமயம் இந்து என்பது நான் கொடுத்த கடிதத்தில் எங்கும் கிடையாது. எந்தச் சான்று மூலம் நான் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்று Wikipedia மேற்பார்வையிட்டவர் இதனைச் சேர்த்தார் என்று தெரியவில்லை. புத்தகப்பட்டியலில் சிறுகதை தலைப்பிற்குக்கீழ் சவுத்விஷன் என்பது நூல் வெளியிட்டாளர் பெயர். அதனை நீக்கவும் மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பின்கீழ் கடைசி வரி உதயசங்கர் ருத்ரகுமாரன் என்பது லால்சலாம் காம்ரேட் இ.எம்.எஸ். என்ற நூலினை எழுதிய ஆசிரியர்கள். புத்தக பெயர்கள் மட்டுமே உள்ள பட்டியலில் இந்த வரி தேவையில்லை என்று கருதுகிறேன் விடுப்பட்டவை ரகசியக்கோழி 001 (சிறுவர் கதைகள்) அண்டாமழை (சிறுவர் கதைகள்) ஏணியும் எறும்பும் (சிறுவர் கதைகள்) பின்பும் பெய்தது மழை (சிறுகதைகள்) மீனாளின் நீலநிறம் (சிறுகதைகள்) வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா? (கட்டுரைகள்) கவிதை உறவு அமைப்பு வழங்கிய சிறுவர் இலக்கிய விருது 2018 மீண்டும் மீண்டும் தாங்கள் Please stop your disruptive editing. என்றுசொல்லி திருத்திக் கொண்டிருக்கிறீர்கள்.கொடுக்கப்பட்ட சாரத்தில் எது disruptive என்பதை விவரமாக கூறலாமா? க.நா.சுப்பிரமணியன் (க.நா.சு.) இலக்கிய உலகில் மிகப் பெரிய ஆளுமை இலக்கிய விமர்சகர். நூற்றாண்டு கண்டவர். அவர் உதயசங்கரின் யாவர் வீட்டிலும் நூலைப் படித்துவிட்டு தினமணியில் எழுதியவற்றை மேற்கோளாக கொடுத்திருந்தோம். சான்றாக வெளியான நாளையும் கொடுத்திருந்தோம். அதையும் நீங்கள் நீக்கி விட்டீர்கள். காரணம்?

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:17, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:52, 5 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

பதக்கம்

தீக்குறும்பு களைவர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 14:58, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gowtham_Sampath&oldid=2597178" இலிருந்து மீள்விக்கப்பட்டது