சிர்க்கோனியம் அயோடேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 22446-84-0 19665-10-2 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
| பண்புகள் | |
| I4O12Zr | |
| வாய்ப்பாட்டு எடை | 790.83 g·mol−1 |
| தோற்றம் | வெண் திண்மம் |
| அடர்த்தி | 4.99 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
| புறவெளித் தொகுதி | P4/n |
| Lattice constant | a = 8.38, c = 7.49 Å |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சிர்க்கோனியம் அயோடேட்டு (Zirconium iodate) என்பது Zr(IO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அயோடேட்டு மற்றும் சிர்க்கோனியம் சல்பேட் டெட்ரா ஐதரேட்டை நீரிய கரைசலில் வினைபுரியச் செய்வதன் மூலம் சிர்க்கோனியம் அயோடேட்டைத் தயாரிக்கலாம். இவ்வினையின் விளைவாகக் கிடைக்கும் வீழ்படிவு செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்தில் உலர்த்தப்பட்டு பின்னோக்கு வினைக்கு உட்படுத்தப்படுகிறது.[1] நீரேற்றப்பட்ட சிர்க்கோனியம் ஆக்சைடு மற்றும் அயோடின் பெண்டாக்சைடு (1.4~3.3% செறிவு) ஆகியவற்றை நீரில் கரைத்து வினைபுரியச் செய்வதன் மூலம் சிர்க்கோனியம் அயோடேட்டு முந்நீரேற்றைப் பெறலாம்..[2] Zr(OH)n(IO3)4−n என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட சிர்க்கோனியம் அயோடேட்டு கார உப்பும் அறியப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A. C. Larson, D. T. Cromer (1961-02-10). "The crystal structure of Zr(IO3)4". Acta Crystallographica 14 (2): 128–132. doi:10.1107/S0365110X6100053X. Bibcode: 1961AcCry..14..128L. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X6100053X. பார்த்த நாள்: 2021-06-01.
- ↑ "Passage de la nappe du Jotun aux arcs de Bergen". Bulletin de la Société Géologique de France S7-XXII (3): 290–291. 1980. doi:10.2113/gssgfbull.s7-xxii.3.290. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-9409. http://dx.doi.org/10.2113/gssgfbull.s7-xxii.3.290.
- ↑ Gysler, A.; Lindigkeit, J.; Lütjering, G. (1979), "Correlation Between Microstructure and Fatigue Fracture", Strength of Metals and Alloys, Elsevier, pp. 1113–1118, doi:10.1016/b978-1-4832-8412-5.50185-5, ISBN 978-1-4832-8412-5, retrieved 2024-03-20