உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்க்கோனியம் இருபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனியம் இருபுரோமைடுZirconium dibromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபுரோமோசிர்க்கோனியம்
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம்(II) புரோமைடு, சிர்க்கோனியம்(2+) இருபுரோமைடு
இனங்காட்டிகள்
24621-17-8
ChemSpider 120707
InChI
  • InChI=1S/2BrH.Zr/h2*1H;/q;;+2/p-2
    Key: GWWKZPLMVIATIO-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136989
  • Br[Zr]Br
பண்புகள்
ZrBr2
தோற்றம் கருப்பு திண்மம்
அடர்த்தி 6.17 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சிர்க்கோனியம் இருபுரோமைடு (Zirconium dibromide) என்பது ZrBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம் டைபுரோமைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

சிர்க்கோனியமும் புரோமினும் சேர்ந்து வினைபுரிவதால் சிர்க்கோனியம் இருபுரோமைடு உருவாகிறது.:[4]

Zr + Br2 -> ZrBr2

550 °செல்சியசு வெப்பநிலையில் ZrBr சேர்மத்தை விகிதச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலமும் சிர்க்கோனியம் இருபுரோமைடைப் பெறலாம்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Raja, R.; Jannet, Sabitha; Joy, Christo; Johnson, Jeffin (September 2021). "Effect of Zirconium Dibromide and Aluminum Oxide Hybrid Particle Reinforcement on the Mechanical, Microstructure and Wear Properties of AA6063 Surface Metal Matrix Composite" (in en). IOP Conference Series: Materials Science and Engineering 1183 (1): 012008. doi:10.1088/1757-899X/1183/1/012008. பன்னாட்டுத் தர தொடர் எண்:1757-899X. Bibcode: 2021MS&E.1183a2008R. https://iopscience.iop.org/article/10.1088/1757-899X/1183/1/012008. பார்த்த நாள்: 20 July 2024. 
  2. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 27 February 1971. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057862-0. பார்க்கப்பட்ட நாள் 20 July 2024.
  3. Chemical Thermodynamics of Zirconium (in ஆங்கிலம்). Elsevier. 6 December 2005. p. 461. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-045753-6. பார்க்கப்பட்ட நாள் 20 July 2024.
  4. Bulletin (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1962. p. 141. பார்க்கப்பட்ட நாள் 20 July 2024.
  5. G.S., Marek; S.I., Troyanov; V.I., Tsirel'nikov (1977). "Zirconium dibromide. Features of its synthesis and crystal structure" (in Russian). Vestn. Mosk. Univ., Ser. II. Khim 18 (1). https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:9378339. பார்த்த நாள்: 20 July 2024.