உள்ளடக்கத்துக்குச் செல்

குடிசெட்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிசெட்லு
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
635 105

குடிசெட்லு (Gudisettlu) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது அலசபள்ளி பட்டவரபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

பெயராய்வு

[தொகு]

குடி என்ற தெலுங்கு சொல் கோயிலைக் குறிக்கும் செட்டு என்ற தெலுங்குச் சொல் செடியைக் குறிக்கும். இந்த ஊரில் பழமையான திம்மராய சுவாமி கோயில் உள்ளது. அதைச் சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன. எனவே குடிசெட்லு என்னும் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 308 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

[தொகு]
  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். pp. 100–101. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. "Gudisettlu Village". www.onefivenine.com. Retrieved 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிசெட்லு&oldid=3678933" இலிருந்து மீள்விக்கப்பட்டது