கல்வித் துறை அமைச்சர் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வித் துறை அமைச்சர், இந்த அமைச்சகம் முன்னர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கியது (1985-2020) [1] தற்போதைய அமைச்சராக ரமேசு போக்கிரியால் செயல்படுகிறார்.

கல்வித் துறை அமைச்சர்கள்[தொகு]

எண் பெயர் புகைப்படம் பொறுப்பு வகித்த வருடம் கட்சி பிரதமர்கள்
கல்வித் துறை அமைச்சர்
1 அபுல் கலாம் ஆசாத் 15 ஆகத்து 1947 22 சனவரி 1958 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
2 கே.எல். சீமாலி 22 சனவரி 1958 31 ஆகத்து 1963
3 ஹுமாயூன் கபீர் 1 செப்டம்பர் 1963 21 நவம்பர் 1963
4 எம். சி. சாக்ளா 21 நவம்பர் 1963 13 நவம்பர் 1966 ஜவகர்லால் நேரு,

லால் பகதூர் சாஸ்திரி,

இந்திரா காந்தி
5 பக்ருதின் அலி அகமது 14 நவம்பர் 1966 13 மார்ச் 1967 இந்திரா காந்தி
6 திரிகுண சென் 16 மார்ச் 1967 14 பெப்ரவரி 1969
7 வி. க. ர. வ. ராவ் 14 பெப்ரவரி 1969 18 March 1971
8 சித்தார்த்த சங்கர் ரே 18 மார்ச் 1971 20 மார்ச் 1972
9 எச். நூரல் கசன் 24 மார்ச் 1972 24 மார்ச் 1977
10 பிரதாப் சந்திர சுந்தர் 26 மார்ச் 1977 28 சூலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
11 கரண் சிங் 30 சூலை 1979 14 சனவரி 1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி சரண் சிங்
12 பி. சங்கரநந்த் 14 சனவாி 1980 17 அக்டோபர் 1980 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
13 எசு. பி. சவாண் 17 அக்டோபர் 1980 8 ஆகத்து 1981
14 சீலா கவுல் 10 ஆகத்து 1981 31 திசம்பர் 1984 இந்திரா காந்தி,

ராஜீவ் காந்தி
15 கே. சி. பாண்ட் 31 திசம்பர் 1984 25 செப்டம்பர் 1985 ராஜீவ் காந்தி
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
16 பி.வி.நரசிம்ம ராவ் 25 செப்டம்பர் 1985 25 சூன் 1988 இந்திய தேசிய காங்கிரசு ராஜீவ் காந்தி
17 பி. சிவ சங்கர் 25 சூன் 1988 2 திசம்பர் 1989
18 வி. பி. சிங் 2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம் வி. பி. சிங்
19 ராஜ்மங்கல் பாண்டே 21 நவம்பர் 1990 21 சூன் 1991 சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) சந்திரசேகர்
20 அர்ஜுன் சிங் 23 சூன் 1991 24 திசம்பர் 1994 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
(16) பி. வி. நரசிம்ம ராவ் 25 திசம்பர் 1994 9 பெப்ரவரி 1995
21 மாதவ்ராவ் சிந்தியா 10 பெப்ரவரி 1995 17 சனவரி 1996
(16) பி. வி. நரசிம்ம ராவ் 17 சனவரி 1996 16 மே 1996
22 அடல் பிகாரி வாச்பாய் 16 மே 1996 1 சூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
23 எச். ஆர். போம்மாய் 5 சூன் 1996 19 மார்ச் 1998 ஜனதா தளம் தேவ கௌடா

ஐ. கே. குஜரால் ஐ. கே. குஜரால்
24 முரளி மனோகர் ஜோஷி 19 மார்ச் 1998 21 மே 2004 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
25 அர்ஜுன் சிங் 22 மே 2004 22 மே 2009 இந்திய தேசிய காங்கிரசு மன்மோகன் சிங்
26 கபில் சிபல் 29 மே 2009 29 அக்டோபர் 2012
27 பள்ளம் ராஜூ 30 அக்டோபர் 2012 26 மே 2014
28 இசுமிருதி இரானி 26 மே 2014 5 ஜூலை 2016 பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி
29 பிரகாஷ் ஜவடேகர் 5 சூலை 2016 31 மே 2019
30 ரமேசு போக்கிரியால் 30 மே 2019 29 சூலை 2020
கல்வித் துறை அமைச்சர் [1]
30 ரமேசு போக்கிரியால் 29 சூலை 2020 பதவியில் பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "HRD Ministry Renamed as Ministry of Education as Modi Cabinet Reverses Change Made by Rajiv Gandhi". News18. 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 29 July 2020.

வெளி இணைப்புகள்[தொகு]