ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்
A. R. A. M. Abubucker
மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
பின்னவர்எம். ஈ. எச். முகம்மது அலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1912-03-31)31 மார்ச்சு 1912
தேசியம்இலங்கைச் சோனகர்

அப்துல் ரசாக் அலிம் முகம்மது அபூபக்கர் (Abdul Razak Alim Mohamed Abubucker, 31 மார்ச் 1912[1] - ) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

அபூபக்கர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு 3,480 வாக்குகளுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 1952 தேர்தலில் மூதூர் தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் எம். ஈ. எச். முகம்மது அலி என்பவரிடம் 2,721 வாக்குகளால் தோற்றார்.[3] இவர் மீண்டும் மார்ச் 1960 தேர்தலில் இலங்கை சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 298 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory of Past Members: Abubucker, Abdul Razak Alim Mohamed". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  4. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._ஏ._எம்._அபூபக்கர்&oldid=3546444" இலிருந்து மீள்விக்கப்பட்டது