உலக சட்ட முறைமைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் சட்ட முறைமைகள்

உலக சட்ட முறைமைகள் (legal systems of the world) தற்காலத்தில் பொதுவாக மூன்று அடிப்படை முறைமைகளில் ஒன்றாக உள்ளது; குடிமையியல் சட்டம், பொதுச் சட்டம், மற்றும் சமயச்சார்பு சட்டம் – அல்லது இவற்றின் கலப்பாக உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு நாட்டின் சட்ட முறைமையும் அதன் வரலாற்று நிகழ்வுகளால் கூர்ந்துள்ளதால் அந்நாட்டிற்கான தனித்த வேறுபாடுகளையும் கொண்டுள்ளன.

குடிமையியல் சட்டம் பின்பற்றும் நாடுகள்[தொகு]

பொதுச் சட்டம் பின்பற்றும் நாடுகள்[தொகு]

மாக்னா கார்ட்டாவில் கையொப்பமிடும் இங்கிலாந்து மன்னர் ஜான்
நாடு விவரணம்
அமெரிக்க சமோவா American Samoa
அன்டிகுவா பர்புடா Antigua and Barbuda இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
ஆத்திரேலியா Australia இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
பகாமாசு Bahamas இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
பார்படோசு Barbados இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
பெலீசு Belize இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
பூட்டான் Bhutan
பிரித்தானிய கன்னித் தீவுகள் British Virgin Islands இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
கனடா Canada இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி, except in கியூபெக் கியூபெக், where a civil law system based on French law prevails in most matters of a civil nature, such as obligations (contract and delict), property law, family law and private matters. Federal statutes take into account the bijuridical nature of Canada and use both common law and civil law terms where appropriate.
டொமினிக்கா Dominica இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
இங்கிலாந்து வேல்சு England and Wales
ஐக்கிய இராச்சியம் (UK)
primarily பொதுச் சட்டம், with early Roman and some modern continental influences
பிஜி Fiji இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
கிப்ரல்டார் Gibraltar இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
கானா Ghana
மியான்மர் Myanmar இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
கிரெனடா Grenada இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
ஆங்காங் Hong Kong முதன்மையாக இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
இந்தியா இந்தியா இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி (கோவா, தமன் மற்றும் தியு தவிர - போர்த்துக்கேய குடிமையியல் சட்டம் ஒட்டிய கோவா குடியியல் சட்டம் பின்பற்றப்படுகிறது)
அயர்லாந்து குடியரசு Ireland based on Irish law before 1922, which was itself based on English common law
ஜமேக்கா Jamaica இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
கிரிபட்டி Kiribati இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
மார்சல் தீவுகள் Marshall Islands based on U.S. Law
நவூரு Nauru இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
நியூசிலாந்து New Zealand இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
Northern Ireland
ஐக்கிய இராச்சியம் (UK)
based on Irish law before 1921, which was itself based on English common law
பலாவு Palau based on U.S. Law
பாக்கித்தான் Pakistan[1] சில இசுலாமியச் சட்டக்கூறுகளுடன் இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் Saint Kitts and Nevis இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் Saint Vincent and the Grenadines இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
சிங்கப்பூர் Singapore இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி, but Muslims are subject to the Administration of Muslim Law Act, which gives the Syariah Court jurisdiction over Muslim personal law, e.g., marriage, inheritance and divorce.
தொங்கா Tonga இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
டிரினிடாட் மற்றும் டொபாகோ Trinidad and Tobago இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
துவாலு Tuvalu இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
உகாண்டா Uganda இங்கிலாந்தின் பொதுச் சட்டத்தையொட்டி
ஐக்கிய அமெரிக்கா United States Federal courts and 49 states use the legal system based on English common law which has diverged somewhat since the nineteenth century in that they make their own rulings rather than accept those handed down in the UK
State law in the U.S. state of Louisiana is based upon French and Spanish civil law (see above)


மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-05-24. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.

வெளி இணைப்புகள்[தொகு]