உயிர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்மம் (Biome, IPAc : /ˈb.m/) என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பு. அதன் தனித்துவமான தட்பவெப்பநிலை, தாவர வளர்ச்சி, விலங்கின வாழ்வு குறிக்கிறது. இக்குறிப்பு, உயிரியல் சமூகம், அதன் இயற்பியல் சூழல், பிராந்திய காலநிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகிறது. [1][2] ஒரு உயிர்மம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் இருக்கலாம் . இதன் எல்லைக்குள்,பல சூழல் மண்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும், இதனுடன் பல வாழிட வகைகளும் அடங்கியுள்ளன. ஒரு உயிர்மம் என்பது சிறிய பகுதிகளை தன்னுள் உள்ளடக்கமாகப் பெற்றிருக்கும். அதே வேளையில், நுண்உயிர்மம் என்பது வரையறுக்கப்பட்ட இடத்தில், மிகச் சிறிய அளவில் இணைந்து வாழும் உயிரினங்களின் கலவையாகப் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மனித நுண்ணுயிர் என்பதற்குள், பாக்டீரியா, வைரசுகள், மனித உடலில் இருக்கும் பிற நுண்ணுயிரிகள் அடங்கிய தொகுப்பாக இருக்கும்.[3]

உயிர்மங்களின் வகைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bowman, William D.; Hacker, Sally D. (2021) (in English). Ecology (5th ). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். H3–1–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1605359212. https://archive.org/details/ecology0000bowm. 
  2. Rull, Valentí (2020). "Organisms: adaption, extinction, and biogeographical reorganizations". Quaternary Ecology, Evolution, and Biogeography. Academic Press. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-820473-3. 
  3. "Finally, A Map Of All The Microbes On Your Body". NPR. Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  4. Whittaker, R. H. (1970). Communities and Ecosystems. Toronto, pp. 51–64, [1].

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்மம்&oldid=3937257" இலிருந்து மீள்விக்கப்பட்டது