ஆர்மேனியப் பகுதி
Jump to navigation
Jump to search
ஆர்மேனியப் பகுதி (ஆர்மீனியம்: Հայկական թաղամաս Haykakan t'ağamas, எபிரேயம்: הרובע הארמני, அரபு மொழி: حارة الأرمن) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். இது நான்கு பகுதிகளில் சிறியதும், குறைந்தளவு சனத் தொகையிணையும் கொண்டுள்ளது.
2001 இல், 2,500 ஆர்மேனியர்கள் எருசலேத்தில் வாழ்ந்தார்கள். அதிகமானோர் புனித ஜேம்ஸ் துறவுமடத்திலுள்ள ஆர்மேனிய பிதாக்கள் இருப்பிடத்ததைச் சுற்றி வாழ்கின்றனர். இதுவே அனேகமான ஆர்மேனியப் பகுதியை கொண்டிருக்கின்றது.[1][2]
குறிப்புக்கள்[தொகு]
- ↑ Jerusalem Post, March 30, 2001 - A Cloistered Community
- ↑ Jerusalem Post, Sept 9, 1993 - Armenian Patriarchate Plans New Construction
இலக்கியம்[தொகு]
- Kevork Hintlian: History of The Armenians in The Holy Land, 2nd edition, Armenian Patriarchate Printing Press, Jerusalem 1989