உள்ளடக்கத்துக்குச் செல்

குப்பைமேட்டு வாயில்

ஆள்கூறுகள்: 31°46′29″N 35°14′2″E / 31.77472°N 35.23389°E / 31.77472; 35.23389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்பைமேட்டு வாயில்
Dung Gate
குப்பைமேட்டு வாயில்
குப்பைமேட்டு வாயில் is located in Jerusalem
குப்பைமேட்டு வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகரம்எருசலேம்

குப்பைமேட்டு வாயில் எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள வாயில்களில் ஓன்றாகும்.[1] இது சில்வான் வாயில் எனவும் மொக்ராபி வாயில் (அரபு மொழி: باب المغاربة‎) எனவும் அழைக்கப்படும்.

இது கோயில் மலையின் தென்மேற்காகவும், பழைய நகரின் தென்கிழக்கு மூலையிலும் அமைந்துள்ளது.

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பைமேட்டு_வாயில்&oldid=3240730" இலிருந்து மீள்விக்கப்பட்டது