யோப்பா வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோப்பா வாயில்
Jaffa Gate
Jaffa Gate and Tower of David.jpg
யோப்பா வாயில்
யோப்பா வாயில் is located in Jerusalem
யோப்பா வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகரம்பழைய நகர்

யோப்பா வாயில் (எபிரேயம்: שער יפו‎, ஸார் யஃபோ; அரபு மொழி: باب الخليل‎, "நண்பனின் வாயில்"; "தாவீதின் மன்றாட்டுச் சுவர் வாயில்";தாவீதின் வாயில்) என்பது எருசலேம் பழைய நகர் வரலாற்றுச் சுவரிலுள்ள கல்லாலான பெரும் நுழைவாயில் ஆகும். இது எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள எட்டு வாயில்களில் ஓன்று.[1] இந்த வாயில்மட்டுமே சுவற்றுக்கு செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. யாரும் எளிதில் நுழையாமல் தடுப்பதற்கான ஓர் உத்தியாக இப்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அல்லது யோப்பா துறைமுகத்தில் இருந்து இறங்கி வருபவர்கள் வரும் சாலைக்கு வசதியாக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம்.

பெயர்கள்[தொகு]

யோப்பா வாயில், யோப்பா சாலை ஆகிய இரண்டும் யோப்பா துறைமுகத்தில் இருந்தே இப்பெயர்களைப் பெற்றன. இத்துறைமுகத்தில் இருந்துதான் தீர்க்கதரிசி ஜோனா தமது கடல் பயணத்தைத் தொடங்கினார்.

தொகுப்பு[தொகு]

வாயில்களின் முழுத்தோற்றம். பழைய நகரத்துக்கு வாகனங்களில் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் இடைவெளியைக் கவனியுங்கள்.

உசாத்துணை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaffa Gate
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளியிணைப்புக்கள்[தொகு]

யோப்பா வாயில் on Google Street View

கணினியூடான பயணம்[தொகு]

ஆள்கூறுகள்: 31°46′35.5″N 35°13′39.7″E / 31.776528°N 35.227694°E / 31.776528; 35.227694

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோப்பா_வாயில்&oldid=3226408" இருந்து மீள்விக்கப்பட்டது