சீயோன் வாயில்
Appearance
சீயோன் வாயில் Zion Gate | |
---|---|
சீயோன் வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | எருசலேம் |
சீயோன் வாயில் (எபிரேயம்: שער ציון, ஸார் சையோன், அரபு: பப் சக்யூன்) என்பது எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள எட்டு வாயில்களில் ஓன்று. இது அராபியில் யூதப் பிரிவிலுள்ள வாயில்[1] மற்றும் தீர்க்கதரிசி தாவீது வாயில் எனவும் அழைக்கப்படும்.
உசாத்துணை
[தொகு]- ↑ Johannes Pahlitzsch; Lorenz Korn (2004). Governing the Holy City: the interaction of social groups in Jerusalem between the Fatimid and the Ottoman period. Reichert. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89500-404-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2011.