உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்குச் சுவர்

ஆள்கூறுகள்: 31°46′32.74″N 35°14′9.98″E / 31.7757611°N 35.2361056°E / 31.7757611; 35.2361056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவில் மலை தெற்குச் சுவரின் கிழக்குப் பகுதி

தெற்குச் சுவர் கோவில் மலையின் தெற்கு மூலையிலுள்ள சுவரும், எருசலேமின் முன்னைய இரண்டாம் கோவிலின் தெற்குப் பக்கச் சுவருமாகும். இது முதலாம் ஹெரொட் காலத்தில் கோவில் மலை மேடை விரிவாக்கத்தின்போது கட்டப்பட்டது.

கட்டுமானம்

[தொகு]

தெற்குச் சுவர் 992 அடி நீளமானது. ஏரோதின் கோயில் மலை தென் விரிவாக்கம் ஒலிவ மலையிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக்கூடியது."[1] ஏரோதின் அரச அரண்மனை இதன் தென் விரிவாக்கலின் அமைந்திருந்தது.[1] இப் பெரும் தொடர் சுவர், ஒன்றையொன்று நோக்கிய கற்பாளங்கள் விளிம்புடன் நகர்த்தப்பட்டு, புடைப்பு விளிம்பைச் சுற்றி மேலே 3/8" உயர்த்தப்பட்டு, எருசலேம் கற்களின் பெரும் பாளங்களினால் கட்டப்பட்டுள்ளது. பூச்சு வேலையற்ற பாளங்கள் மிகவும் நன்றாக பொருத்தப்பட்டு, கத்தியின் கூர் இடைவெளிகளில் உட்செல்ல முடியாதவாறு காணப்படுகின்றது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Shanks, Hershel (1995). Jerusalem, an Archaeological Biography. Random House. pp. 141–151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-44526-5.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்குச்_சுவர்&oldid=3583376" இலிருந்து மீள்விக்கப்பட்டது