தமஸ்கு வாயில்
Appearance
தமஸ்கு வாயில் Damascus Gate | |
---|---|
தமஸ்கு வாயில், 2011 | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | எருசலேம் |
நிறைவுற்றது | 1542 |
தமஸ்கு வாயில் (அரபு மொழி: دمشق திமாஸ்க்) அல்லது தமஸ்கசு வாயில் (Damascus Gate) என்பது எருசலேம் பழைய நகருக்கான பிரதான நுழைவாயில் ஆகும்.[1] இது நபுலஸ் எனும் இடத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் நகரின் வடமேற்கில் சுவரில் அமைந்துள்ளது.
உசாத்துணை
[தொகு]- ↑ LaMar C. Berrett (1996). Discovering the World of the Bible (3rd ed.). Cedar Fort. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-910523-52-5, 9780910523523.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help)