யூதப் பகுதி
Appearance
யூதப் பகுதி (எபிரேயம்: הרובע היהודי, HaRova HaYehudi or the Rova, அரபு மொழி: حارة اليهود, Harat al-Yehud) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். 116,000 சதுர மீட்டர் பரப்பு[1] சுவர் கொண்ட நகரின் தென்கிழக்குப் பகுதிவரை பரந்து கிடக்கின்றது. தெற்கில் சீயோன் வாயிலுக்கும், மேற்கே ஆர்மேனியப் பகுதிக்கும், வடக்கே சங்கிலி வீதிக்கும், கிழக்கிலுள்ள கோயில் மலை மற்றும் மேற்குச் சுவர் வரை நீண்டு காணப்படுகின்றது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Kollek, Teddy (1977). "Afterword". In John Phillips (ed.). A Will to Survive - Israel: the Faces of the Terror 1948-the Faces of Hope Today. Dial Press/James Wade.
28 3⁄4 acres
உசாத்துணை
[தொகு]- Prior, Michael P. (1999). Zionism and the state of Israel: a moral inquiry (Illustrated ed.). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-20462-3.