ஏரோது வாயில்
Jump to navigation
Jump to search
ஏரோது வாயில் Herod's Gate | |
---|---|
![]() ஏரோது வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நகர் | எருசலேம் |
ஆள்கூற்று | 31°46′58.8″N 35°14′1.5″E / 31.783000°N 35.233750°E |
ஏரோது வாயில் (எபிரேயம்: שער הפרחים பூக்களின் வாயில், அரபு மொழி: باب الساهرة) எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள ஓர் வாயில்.[1][2] இது கடல் மட்டத்திலிருந்து 755 மீட்டர் உயரத்திலுள்ளது. முஸ்லிம் பகுதியை .இணைக்கும் இது, தமஸ்கு வாயிலுக்கு அருகாமையிலுள்ளது.
உசாத்துணை[தொகு]
- ↑ "Herod's Gate". 2012-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Herod's Gate
ஆள்கூறுகள்: 31°46′58.8″N 35°14′1.5″E / 31.783000°N 35.233750°E