ஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல் (List of revenue divisions in Andhra Pradesh) என்ற இப்பட்டியலில் மாவட்டங்களை முன்வைத்து பட்டியலிடப்பட்டுள்ள வருவாய் கோட்டங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது[1].

வருவாய் கோட்டங்கள் என்பன இந்திய மாநிலங்களின் சில மாவட்டங்களில் பின்பற்றப்படும் ஆட்சிப்பிரிவுகளாகும். இக்கோட்டங்கள் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மண்டலங்கள் எனப்பட்டன. இம்மண்டலங்கள் மேலும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 50 வருவாய் கோட்டங்கள் உள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 கோட்டங்களும், குறைந்த பட்சமாக விசயநகரம் மாவட்டத்தில் 2 கோட்டங்களும் இடம்பெற்றுள்ளன. வருவாய் கோட்ட அலுவலர் கோட்டத்தின் தலைவராக செயல்படுகிறார்.

மாவட்டம் கோட்டங்கள் எண்ணிக்கை வருவாய் கோட்டங்கள் வருவாய் கோட்டங்கள் வரைபடம் மேற்கோள்கள்
அனந்தபூர் 5

அனந்தபூர், தர்மாவரம், பெனுகொண்டா, கதிரி, கல்யாண துர்கை

Revenue divisions map of Anantapur district.png [2]
கதிரி & கல்யாணதுர்கை[3]
சித்தூர் 3 சித்தூர், திருப்பதி, மதனப்பள்ளி Revenue divisions map of Chittoor district.png
கிழக்கு கோதாவரி 7

அமலாபுரம், இடப்பக்கா, காக்கிநாடா, ராஜ முந்திரி, பெத்தபுரம், ராமசந்திர புரம்

Revenue divisions map of East Godavari district.png [4]
எடப்பாக்கம்[5] & ராமச்சந்திரபுரம்[6]
குண்டூர் 4

குண்டூர், தெனாலி, நரசராவுபேட்டை, குறாசலா

Revenue divisions map of Guntur district.png குறாசலா[7]
கடப்பா மாவட்டம் 3

யம்மாலாமடுகூ, கடப்பா, ராசம் ராசம்பேட்டை

Revenue divisions map of Kadapa district.png [8]
கிருஷ்ணா 4

குடிவாடா, மசூலிப்பட்டினம், நூஜிவீடு, விசயவாடா வருவாய் கோட்டம்

Revenue divisions map of Krishna district.png [9]
கர்நூல் 3

கர்நூல், நான்டையல், அதோனி

Revenue divisions map of Kurnool district.png
நெல்லூர் 5

ஆத்மகூர், கூடுநர், காவாலி, நாயுடுபேட்டை, நெல்லூர்

Revenue divisions map of Nellore district.png [10]
பிரகாசம் 3

காண்டகூர், மர்கபூர், ஓங்கோல்

Revenue divisions map of Prakasam district.png
சிறீகாகுளம் 3

சிறீகாகுளம், பாலகொண்டா, தெக்காளி

Revenue divisions map of Srikakulam district.png
விசாகப்பட்டினம் 4

அனகாபள்ளி, பாடேரு, நரசிபட்டினம், விசாகப்பட்டினம்

Revenue divisions map of Visakhapatnam district.png அனக்காபல்லெ[11]
விசயநகரம் 2

பார்வதிபுரம், விசயநகரம்

Revenue divisions map of Vizianagaram district.png [12]
மேற்கு கோதாவரி 4

ஏலூரு, கொவ்வூர், நரசாபுரம், ஜங்காரெட்டிகூடம்

Revenue divisions map of West Godavari district.png [13]
மொத்த வருவாய் கோட்டங்கள் 50


மேற்கோள்கள்[தொகு]

 1. "List of Mandals" (PDF). Andhra Pradesh State Portal. பார்த்த நாள் 25 August 2014.
 2. "Historical Background". National Informatics Centre. மூல முகவரியிலிருந்து 16 டிசம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 November 2014.
 3. "Anantapur gets two more revenue divisions". The Hindu (Anantapur). 27 June 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/anantapur-gets-two-more-revenue-divisions/article4855117.ece. பார்த்த நாள்: 16 January 2015. 
 4. "DISTRICT PROFILE". Easy Godavari district Official Website. பார்த்த நாள் 31 October 2014.
 5. "East Godavari district gets new revenue division". The Hindu (Kakinada). 25 March 2015. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/east-godavari-district-gets-new-revenue-division/article7029745.ece. பார்த்த நாள்: 10 June 2015. 
 6. K.N. Murali Sankar (4 April 2013). "All set for creation of new revenue division". The Hindu (Kakinada). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/all-set-for-creation-of-new-revenue-division/article4579714.ece. பார்த்த நாள்: 10 June 2015. 
 7. "New Gurazala revenue division created". The Hindu (குறாசலா(குண்டூர் மாவட்டம்)). 1 July 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/new-gurazala-revenue-division-created/article4868383.ece. பார்த்த நாள்: 17 January 2015. 
 8. "Revenue Divisions". National Informatics Centre. பார்த்த நாள் 22 May 2015.
 9. "Administrative Setup". Krishna District Official Website. மூல முகவரியிலிருந்து 20 அக்டோபர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 November 2014.
 10. "New revenue divisions formed in Nellore district". The Hindu (Nellore). 25 June 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/new-revenue-divisions-formed-in-nellore-district/article4848109.ece. பார்த்த நாள்: 9 June 2015. 
 11. "GO issued for creation of Anakapalle revenue division". The Hindu (Visakhapatnam). 4 April 2013. http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/go-issued-for-creation-of-anakapalle-revenue-division/article4580216.ece. பார்த்த நாள்: 19 June 2015. 
 12. "About Vizianagaram District". National Informatics Centre. பார்த்த நாள் 16 January 2015.
 13. "Administrative Units of the District". மூல முகவரியிலிருந்து 27 டிசம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 January 2015.