பெனுகொண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெனுகொண்டா, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஆச்சண்டா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • செருக்குவாடா
  • சின்னமல்லம்
  • தேவா
  • இலபர்ரு
  • கொடாலபர்ரு
  • முலபர்ரு
  • முனமர்ரு
  • நடிபூடி
  • பெனுகொண்டா
  • ராமன்னபாலம்
  • சித்தாந்தம்
  • தாமரடா
  • வடலி
  • வெங்கடராமபுரம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனுகொண்டா&oldid=2581901" இருந்து மீள்விக்கப்பட்டது