காக்கிநாடா வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காக்கிநாடா வருவாய்க் கோட்டம்
కాకినాడ రెవిన్యూ విభాగం
Revenue divisions map of East Godavari district.png
கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காக்கிநாடா வருவாய்க் கோட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி
தலைமையிடம்காக்கிநாடா

காக்கிநாடா வருவாய் கோட்டம் (Kakinada revenue division) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவாகும். மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய்க் கோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோட்ட நிர்வாகத்தின் கீழ் 8 மண்டலங்கள் உள்ளன. காக்கிநாடா நகரம் இக்கோட்டத்தின் தலைமையகமாகச் செயல்படுகிறது [1].

மண்டலங்கள்[தொகு]

கொல்லபுரொலு, காக்கிநாடா (கிராமப்புறம்), காக்கிநாடா (நகர்ப்புறம்), கரப்பா. கொத்தபல்லி, பித்தாபுரம், சமல்கோட்டா, தாள்ளாரேவு முதலியன இக்கோட்டத்திலுள்ள மண்டலங்களாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census Handbook - East Godavari" (PDF) 16. பார்த்த நாள் 18 January 2015.