நாயுடுபேட்டை
தோற்றம்
| நாயுடுபேட்டை | |||||||
| — மண்டலம் — | |||||||
| ஆள்கூறு | 13°54′00″N 79°54′00″E / 13.9000°N 79.9000°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||||
| மாவட்டம் | SPS Nellore | ||||||
| ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] | ||||||
| முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு[2] | ||||||
| மக்கள் தொகை | 45,000 (2009[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 31 மீட்டர்கள் (102 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
நாயுடுபேட்ட அல்லது நாயுடுபேட்(தெலுங்கு: నాయుడుపేట) ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாயுடுபேட்டை மண்டலம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 5 நாயுடுபேட்ட வழியாக செல்கிறது. இங்கிருந்து சென்னை 106 கி.மீ. தொலைவிலும், திருப்பதி 66 கி.மீ, தொலைவிலும் உள்ளன. தெலுங்கு நாயுடுபேட்டையில் பேசப்படும் பொதுவான மொழியாக உள்ளது. தெலுங்கு தவிர அப்பகுதியில் ஆகிய மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர்.