உள்ளடக்கத்துக்குச் செல்

ஜங்காரெட்டிகூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜங்காரெட்டிகூடம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அக்கம்பேட்டை
  • அம்மபாலம்
  • அய்யவாரி போலவரம்
  • சக்ரதேவரபள்ளி
  • தேவுலபள்ளி
  • கும்பாயகூடம்
  • ஜங்காரெட்டிகூடம்
  • கேத்தவரம்
  • லக்கவரம்
  • மந்தனகூடம்-1
  • மந்தனகூடம்-2
  • மைசனகூடம்
  • நிம்மலகூடம்
  • பங்கிடிகூடம்
  • பட்டெனபாலம்
  • பெத்திபள்ளி
  • புல்லேபூடி
  • ராமசெர்லகூடம்
  • சீனிவாசபுரம்
  • தாடுவாய்
  • திருமலாபுரம்
  • வேகவரம்

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்காரெட்டிகூடம்&oldid=3572848" இலிருந்து மீள்விக்கப்பட்டது