அருபள்ளி அக்ராரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருபள்ளி அக்ராரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

அருபள்ளி அக்ராரம் ( Arupalli Agraharam ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 76 கி.மீ. தொலைவிலும், தேன்கனிக்கோட்டையில் இருந்து 19 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 329 கி.மீ. தொலைவில் உள்ளது அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூர் 364.71 எக்டேர் பரப்பளவில் உள்ளது, ஊரில் 194 வீடுகள் உள்ளன 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி தொத்த மக்கள் தொகை 731, இதில் 356 பேர் ஆண்கள், 375 பேர் பெண்கள் ஆவர்.[2]

குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்த்த நாள் 27 ஏப்ரல் 2017.
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/arupalli.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருபள்ளி_அக்ராரம்&oldid=2661968" இருந்து மீள்விக்கப்பட்டது