அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
Appearance
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] தொகுதிக்கு ஒரு உறுப்பினர் வீதம் மொத்தம் 60 உறுப்பினர்கள் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆட்சி கலைக்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
தற்போதுள்ள தொகுதிகளின் பட்டியல்
[தொகு]இந்தியத் தேர்தல் ஆணையம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவிற்கு பிறகான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1]

மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | மக்களவைத் தொகுதி | |
---|---|---|---|---|
எண் | பெயர் | |||
தவாங் | 1 | லும்லா | பழங்குடியினர் | மேற்கு அருணாச்சலம் |
2 | தவாங் | |||
3 | முக்தோ | |||
மேற்கு காமெங் | 4 | திரங் | ||
5 | கலக்டங் | |||
6 | திரிஜினோ-புராகாவொன் | |||
7 | போம்திலா | |||
கிழக்கு காமெங் | 8 | பமெங் | ||
9 | சியாங்டஜோ | |||
10 | செப்பா கிழக்கு | |||
11 | செப்பா மேற்கு | |||
பக்கே-கேசாங் | 12 | பக்கே-கேசாங் | ||
பபும் பரே | 13 | இட்டாநகர் | ||
14 | தோய்முக் | |||
15 | சகலீ | |||
கீழ் சுபன்சிரி | 16 | யாசுளி | ||
17 | ஜிரோ-ஹப்பொளி | |||
கிரா தாதி | 18 | பளின் | ||
குருங் குமே | 19 | நியாபின் | ||
கிரா தாதி | 20 | தாலி | ||
குருங் குமே | 21 | கொலோரியாங் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 பிப்ரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)