உள்ளடக்கத்துக்குச் செல்

போம்திலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போம்திலா
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 7
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்மேற்கு காமெங்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
டோங்ரு சியோங்ஜூ[1]
கட்சிஐக்கிய ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

போம்திலா சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Bomdila Assembly constituency) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 33 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 7.[2][3][4][5]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 ரிஞ்சின் காரு ஜனதா கட்சி
1980 சினாம் டுசுசோவ் போம்திலா அருணாச்சல் மக்கள் கட்சி
1984 ஜாபு தெரு
1990 இந்திய தேசிய காங்கிரஸ்
1995
1999
2004 ஆர். டி. குஞ்சுஜு பாரதிய ஜனதா கட்சி
2009 இந்திய தேசிய காங்கிரஸ்
2014 ஜாபு தெரு[6] பாரதிய ஜனதா கட்சி
2019 டோங்ரு சியோங்ஜூ[1] ஐக்கிய ஜனதா தளம்
2024 பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 8 பெப்ரவரி 2024.
  3. "போம்திலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  4. "போம்திலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.resultuniversity.com. Archived from the original on 8 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  5. "அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.evidhanapla.org. அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  6. "2014 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.