திரிஜினோ-புராகாவொன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| திரிஜினோ-புராகாவொன் | |
|---|---|
| அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 6 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
| மாவட்டம் | மேற்கு காமெங் |
| மக்களவைத் தொகுதி | மேற்கு அருணாச்சலம் |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் கும்சி சிடிசோவ்[1] | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
திரிஜினோ-புராகாவொன் சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Thrizino-Buragaon Assembly constituency) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 33 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 6 ஆகும்.[2][3][4][5]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1990 | சினாம் டுசுசோவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1995 | ரமேஷ் குளோ | சுயேச்சை | |
| 1999 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2004 | |||
| 2009 | கும்சி சிடிசோவ் [1][6] |
அருணாச்சல் மக்கள் கட்சி | |
| 2014 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2019 | பாரதிய ஜனதா கட்சி | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 7 பெப்ரவரி 2024.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 7 பெப்ரவரி 2024.
- ↑ "திரிஜினோ-புராகாவொன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 7 பெப்ரவரி 2024. Retrieved 7 பெப்ரவரி 2024.
- ↑ "திரிஜினோ-புராகாவொன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.resultuniversity.com. Archived from the original on 7 பெப்ரவரி 2024. Retrieved 7 பெப்ரவரி 2024.
- ↑ "அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.evidhanapla.org. அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 7 பெப்ரவரி 2024.
- ↑ "2014 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 7 பெப்ரவரி 2024.