உள்ளடக்கத்துக்குச் செல்

பமெங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பமெங்
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 8
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு காமெங்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
குமார் வாய்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பமெங் சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Bameng Assembly constituency) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 33 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 8.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1990 டோங்லே சோனம் சுயேச்சை
1995 மேதி தோதும் இந்திய தேசிய காங்கிரசு
1999 மேகுப் தோலோ சுயேச்சை
2004 குமார் வாய்[5] இந்திய தேசிய காங்கிரசு
2009
2014
2019 கொருக் போர்துங்[6] பாரதிய ஜனதா கட்சி
2024 குமார் வாய் இந்திய தேசிய காங்கிரசு
2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: பமெங்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு குமார் வாய் 6,554 52.36 Increase52.36
பா.ஜ.க தோபா லாமியோ 5,919 47.28 4.75
நோட்டா நோட்டா 45 0.36 0.48
வாக்கு வித்தியாசம் 635 5.07 Increase1.02
பதிவான வாக்குகள் 12,518
பா.ஜ.க இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 8 பெப்ரவரி 2024.
  2. "பமெங் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  3. "பமெங் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.resultuniversity.com. Archived from the original on 6 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  4. "அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.evidhanapla.org. அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  5. "2014 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
  6. "2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பெப்ரவரி 2024. Retrieved 8 பெப்ரவரி 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பமெங்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4436030" இலிருந்து மீள்விக்கப்பட்டது