தவாங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவாங்
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 2
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்தவாங்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
10-ஆவது அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
செரிங் தாஷி[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

தவாங் சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Tawang Assembly constituency) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தவாங் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 33 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 2 ஆகும்.[2][3][4][5]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1990 துப்தென் தெம்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1995
1999
2004 செவாங் தொண்டுப்
2009
2014 செரிங் தாஷி
[1][6]
சுயேச்சை
2019 பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தவாங் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "தவாங் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.evidhanapla.org. அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "2014 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=தவாங்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3930738" இலிருந்து மீள்விக்கப்பட்டது