லும்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லும்லா
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 1
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்தவாங்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
10-ஆவது அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
செரிங் லாமு[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

லும்லா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Lumla Assembly constituency) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தவாங் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 33 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 1 ஆகும்.[2][3][4][5]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1990 கர்மா வாங்சு இந்திய தேசிய காங்கிரஸ்
1995 ஆர். ஜி. ரின்போச்சே சுயேச்சை
1999 டி. ஜி. ரின்போச்சே இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2009 ஜம்பே தாஷி
[6][7]
2014
2019 பாரதிய ஜனதா கட்சி
2023[i] செரிங் லாமு[1]

குறிப்பு

  1. 2 நவம்பர் 2022 அன்று ஜம்பே தாஷி மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[8][1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "2023 இடைத்தேர்தல் - செரிங் லாமு போட்டியின்றித் தேர்வு". www.ndtv.com. என்டிடிவி. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |publishdate= ignored (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "லும்லா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "லும்லா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.evidhanapla.org. அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "2014 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "ஜம்பே தாஷி மறைவு". www.ndtv.com. என்டிடிவி. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |publishdate= ignored (help)