கலக்டங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலக்டங்
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 5
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்மேற்கு காமெங்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
10-ஆவது அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
டோர்ஜி வாங்டி கர்மா[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

கலக்டங் சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Kalaktang Assembly constituency) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 33 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 5 ஆகும்.[2][3][4][5]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1990 ரின்சின் காண்டு கிரிமே இந்திய தேசிய காங்கிரஸ்
1995
1999 டி. கே. தோங்டோக்
2004 ரின்சின் காண்டு கிரிமே சுயேச்சை
2009 டென்சிங் நோர்பு தோங்டோக்[6] இந்திய தேசிய காங்கிரஸ்
2014
2019 டோர்ஜி வாங்டி கர்மா[1] பாரதிய ஜனதா கட்சி[i]

குறிப்பு

  1. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், டிசம்பர் 2020இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2019 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "திரங் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "திரங் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 6 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.evidhanapla.org. அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "2014 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வெற்றிபெற்றவர்கள்". www.indiavotes.com. Archived from the original on 5 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "6 ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்". www.timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 6 பிப்ரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |publishdate= ignored (help)