வாலாஜாபாத்

ஆள்கூறுகள்: 12°46′N 79°47′E / 12.77°N 79.78°E / 12.77; 79.78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலாஜாபாத்
வாலாஜாபாத்
இருப்பிடம்: வாலாஜாபாத்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°46′N 79°47′E / 12.77°N 79.78°E / 12.77; 79.78
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம் வாலாஜாபாத்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,684 (2011)

1,637/km2 (4,240/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.97 சதுர கிலோமீட்டர்கள் (3.46 sq mi)

65 மீட்டர்கள் (213 அடி)

இணையதளம் www.townpanchayat.in/walajabad

வாலாஜாபாத் (ஆங்கிலம்:Walajabad), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது.இந்த ஊரின் பழைய பெயர் சிவபுரம்

அமைவிடம்[தொகு]

வாலாஜாபாத் பேரூராட்சிக்கு மேற்கில் காஞ்சிபுரம் 15 கிமீ; கிழக்கில் செங்கல்பட்டு 24 கிமீ; வடக்கில் சென்னை 70 கிமீ; தெற்கில் வந்தவாசி 60 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.97 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 121 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,590 வீடுகளும், 14,684 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86.79% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1043 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°46′N 79°47′E / 12.77°N 79.78°E / 12.77; 79.78 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 65 மீட்டர் (213 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. [ http://www.townpanchayat.in/walajabad வாலாஜாபாத் பேரூராட்சியின் இணையதளம்]
  5. Walajabad Population Census 2011
  6. "Walajabad". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலாஜாபாத்&oldid=3594807" இலிருந்து மீள்விக்கப்பட்டது