சையோர்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையோர்னிசு
சையோர்னிசு ரூபிகுலோய்ட்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைனோரிசு

மாதிரி இனம்
சையோர்னிசு ரூபிகுலோய்ட்சு[1]
விகோர்சு, 1831
வேறு பெயர்கள்

ரைனோமையாசு சார்ப்பி, 1879

சையோர்னிசு (Cyornis) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள பறவைகளின் பேரினமாகும். இவற்றில் பெரும்பாலானவை தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை.

வகைப்பாட்டியல்[தொகு]

1843ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் எட்வர்ட் பிளைத் என்பவரால் சையோர்னிசு பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இப்பேரினத்தில் மூன்று சிற்றினங்களைப் பட்டியலிட்டார். ஆனால் மாதிரி இனம் எது எனக் குறிப்பிடப்படவில்லை.[2] மாதிரி இனம் பின்னர் 1855-ல் ஜார்ஜ் கிரே என்பவரால் போனிகுரா ரூபெகுலோயிட்சு (நீலத் தொண்டை நீல ஈப்பிடிப்பான்) விகோர்சு, 1831, நியமிக்கப்பட்டது.[3][4] பேரினப் பெயர் பண்டைய கிரேக்க குவானோசு அதாவது "அடர்-நீலம்" மற்றும் "பறவை" என்று பொருள்படும் ஆர்னிசு ஆகியவற்றை இணைத்துப் பொருள்படும் வகையில் உள்ளது.[5]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் பின்வரும் 32 சிற்றினங்கள் உள்ளன:[6]

மேலே உள்ளவற்றில் ஏழு சிற்றினங்கள், அவற்றின் ஆங்கிலப் பெயர்களில் "வன ஈப்பிடிப்பான்" என்பதுடன், முன்பு ரைனோமியாசு பேரினத்தில் வைக்கப்பட்டன. ஆனால் 2010ஆம் ஆண்டு மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சையோர்னிசுக்கு மாற்றப்பட்டன.[9] வாரில்லா பேரினத்தில் "வன ஈப்பிடிப்பான்கள்" உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muscicapidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Edward Blyth (1843). "Mr. Blyth's monthly Report for December Meeting, 1842, with Addenda subsequently appended". Journal of the Asiatic Society of Bengal 12 (143): 925–1011 [940-941]. https://www.biodiversitylibrary.org/page/40060929. 
  3. Gray, George Robert (1855). Catalogue of the Genera and Subgenera of Birds Contained in the British Museum.
  4. Check-List of Birds of the World. Vol. 11. 1986.
  5. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names.
  6. "Chats, Old World flycatchers". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. January 2023. பார்க்கப்பட்ட நாள் 4 February 2023.
  7. Clement, P. "Blue-throated Blue-flycatcher (Cyornis rubeculoides)". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A. (eds.). Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.(subscription required)
  8. 8.0 8.1 8.2 "Species Updates – IOC World Bird List". {{cite web}}: |access-date= requires |url= (help); Missing or empty |url= (help)
  9. Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatcher reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையோர்னிசு&oldid=3841970" இலிருந்து மீள்விக்கப்பட்டது