வெளிர் கண்ண நீல ஈபிடிப்பான்
Appearance
வெளிர் கண்ண நீல ஈபிடிப்பான் | |
---|---|
பெர்ஜன் போகாஜன் காட்டுயிர் காப்பகத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. பாலியோசெனிசு
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு பாலியோசெனிசு புரூக்சு, 1879 |
வெளிர் கண்ண நீல ஈபிடிப்பான் அல்லது புரூக்கி ஈப்பிடிப்பான் (சையோரினிசு பாலியோசெனிசு ) என்பது பழைய உலக ஈபிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது குருவி அளவுள்ள பறவை. ஆண் குருவியின் மேல் பாகம் நீலம் கலந்த சாம்பல் நிறத்திலும், தொண்டை செம்பழுப்பு நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். இதன் ஏப்ரல் முதல் சூன் மாதம் வரை கூடு கட்டுகின்றது.
பரவல்
[தொகு]இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும் .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Cyornis poliogenys". IUCN Red List of Threatened Species 2018: e.T22709527A131953768. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22709527A131953768.en. https://www.iucnredlist.org/species/22709527/131953768. பார்த்த நாள்: 12 November 2021.