சீன நீல ஈப்பிடிப்பான்
தோற்றம்
| சீன நீல ஈப்பிடிப்பான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | சையோரினிசு |
| இனம்: | சை. கிளௌசிகோமன்சு |
| இருசொற் பெயரீடு | |
| சையோரினிசு கிளௌசிகோமன்சு தாயர் & பேங்சு, 1909 | |
| வேறு பெயர்கள் | |
|
சையோரினிசு ரூபிகுலோயிடுசு கிளௌசிகோமன்சு | |
சீன நீல ஈப்பிடிப்பான் (Chinese blue flycatcher)(சையோரினிசு கிளௌசிகோமன்சு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய குருவி வகைப் பறவையாகும். இது தெற்கு சீனாவிலும் மலாய் தீபகற்பத்திலும் காணப்படுகின்றன.[1] இது முன்பு நீல-தொண்டை நீல ஈப்பிடிப்பானின் துணையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 BirdLife International (2016). "Cyornis glaucicomans". IUCN Red List of Threatened Species 2016: e.T103762252A104350561. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103762252A104350561.en. https://www.iucnredlist.org/species/103762252/104350561. பார்த்த நாள்: 11 November 2021.
- Zhang, Z., X. Wang, Y. Huang, U. Olsson, J. Martinez, P. Alström, and F. Lei. 2015. Unexpected divergence and lack of divergence revealed in continental Asian Cyornis flycatchers (Aves: Muscicapidae). Molecular Phylogenetics and Evolution 94: 232–241.