நிக்கோபார் காட்டு ஈப்பிடிப்பான்
Appearance
நிக்கோபார் காட்டு ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பசாரிபார்மிசு
|
குடும்பம்: | மியுசிகாபிடே
|
பேரினம்: | சையோர்னிசு
|
இனம்: | சை. நிகோபரிகசு
|
இருசொற் பெயரீடு | |
சையோர்னிசு நிகோபரிகசு ரிச்மாண்ட், 1902 |
நிக்கோபார் காட்டு ஈப்பிடிப்பான் (Nicobar jungle flycatcher)(சையோர்னிசு நிகோபரிகசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியுசிகாபிடேயில் உள்ள பறவை. இது நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இங்கு இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள். இது ஒரு காலத்தில் பழுப்பு நிற மார்புடைய காட்டு ஈப்பிடிப்பானின் துணையினமாகக் கருதப்பட்டது.
இந்த சிற்றினம் முன்னர் ரைனோமையாசு பேரினம் வைக்கப்பட்டது, பின்னர் 2010ல் மூலக்கூறு வகைப்பாட்டியல் ஆய்வுகளின் படி சையோர்னிசு பேரினத்தின் கீழ் மாற்றப்பட்டது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International. 2016. Cyornis nicobaricus. The IUCN Red List of Threatened Species 2016: e.T103761482A104349482. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103761482A104349482.en. Downloaded on 27 May 2018.
- ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044.
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
மேலும் காண்க
[தொகு]- BirdLife Species Factsheet. பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம்
- Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.