இந்தோசீனா நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோசீனா நீல ஈப்பிடிப்பான்
ஆண் இந்தோசீனா நீல ஈப்பிடிப்பான் தாய்லாந்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. சுமட்ரென்சிசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு சுமட்ரென்சிசு
சார்பி, 1879

இந்தோசீனா நீல ஈப்பிடிப்பான் (Indochinese blue flycatcher)(சையோரினிசு சுமட்ரென்சிசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தெற்கு மியான்மர் மற்றும் மலாய் தீபகற்பத்திலிருந்து இந்தோசீனா மற்றும் வடகிழக்கு சுமத்ரா வரை காணப்படுகிறது. திக்கெல்லின் நீல ஈப்பிடிப்பானுடன் இணையாக முன்னர் தெளிவாகக் கருதப்பட்டது.

இச்சிற்றினத்தின் இறகுகள் மற்றும் அளவு ஆகியவற்றில் பிராந்திய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பறவைகளில் பல கிளையினப் பெயர்களுடன் நியமிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து மற்றும் தெற்கு மியான்மரில் உள்ள பறவைகள் இந்தோசீனா ஈப்பிடிப்பான் என்று அழைக்கப்படுகிறது. மேலும் தெற்கே சுமாட்ரென்சிசு (சுமத்ரா தீவு, மலாய் தீபகற்பம் ) மற்றும் அனம்பா தீவுகளில் லாம்ப்ரசு காணப்படுகிறது.[2]

இறகுப் உண்ணியின் ஒரு வகையான புரோட்டெரோத்ரிக்சு சையோர்னிசு ,வியட்நாமில் இந்தோசீனா நீல ஈப்பிடிப்பானிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Cyornis sumatrensis". IUCN Red List of Threatened Species 2016: e.T103761859A104350203. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103761859A104350203.en. https://www.iucnredlist.org/species/103761859/104350203. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. Robinson H.C.; N.B. Kinnear (1928). "Notes on the Genus Cyornis Blyth". Novitates Zoologicae 34: 231–261. https://archive.org/stream/novitateszoologi34lond#page/237/mode/1up/. 
  3. Mironov, S.V.; Tolstenkov, O.O. (2013). "Three new feather mites of the subfamily Pterodectinae (Acari: Proctophyllodidae) from Passerines (Aves: Passeriformes) in Vietnam". Proceedings of the Zoological Institute RAS 317 (1): 11–29.