கைனன் நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைனன் நீல ஈப்பிடிப்பான்
ககோ யாய் தேசியப் பூங்காவில், கைனன் நீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவைகள்
வரிசை: பெசாரிபார்மிசு
குடும்பம்: மியூசிக்கேப்பிடே
பேரினம்: சையோரினிசு
இனம்: சை. கைனானசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு கைனானசு
ஒஜில்வி-கிராண்ட், 1900

கைனன் நீல ஈப்பிடிப்பான் (Hainan blue flycatcher)(சையோரினிசு கைனானசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இந்தச் சிற்றினத்தை முதன்முதலில் வில்லியம் ராபர்ட் ஓகில்வி-கிராண்ட் 1900-ல் விவரித்தார். இது கம்போடியா, சீனா, ஆங்காங், லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.

பெண்

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Cyornis hainanus". IUCN Red List of Threatened Species 2017: e.T22709514A111056183. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22709514A111056183.en. https://www.iucnredlist.org/species/22709514/111056183. பார்த்த நாள்: 13 November 2021.