சுலு வன ஈபிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலு வன ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. ஓகுலரிசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு ஓகுலரிசு
போர்னுசு & ஓர்ச்செசுடர், 1894

சுலு வன ஈபிடிப்பான் (Sulu jungle flycatcher)(சையோரினிசு ஓகுலரிசு) என்பது பழைய உலகப் பறக்கும் பறவை குடும்பமான மசுசிகாபிடே பறவைச் சிற்றினமாகும். இது சுலுத் தீவுக்கூட்டத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கம், சுலு புதர் ஈபிடிப்பானை 2021-ல் சிவப்பு வால் வன ஈபிடிப்பானிலிருந்து (Cyornis rufocauda) தனிச் சிற்றினமாகப் பிரித்து வகைப்படுத்தியது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலு_வன_ஈபிடிப்பான்&oldid=3743514" இலிருந்து மீள்விக்கப்பட்டது