நீல மார்பு ஈப்பிடிப்பான்
Appearance
நீல மார்பு ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. கெரியோட்டி
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு கெரியோட்டி வார்ட்லா-ராம்சே ஆர்.ஜி., 1886 |
நீல மார்பு நீல ஈப்பிடிப்பான் (Blue-breasted blue flycatcher)(சையோரினிசு கெரியோட்டி), நீல மார்பு ஈப்பிடிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2017). "Cyornis herioti". IUCN Red List of Threatened Species 2017: e.T103761568A111162388. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103761568A111162388.en. https://www.iucnredlist.org/species/103761568/111162388. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- "Cyornis herioti". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).