பெரிய நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய நீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவைகள்
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: முசிகபிடே
பேரினம்: சையோரினிசு
இனம்: சை. மாக்னிரோசுடிரிசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு மாக்னிரோசுடிரிசு
பிளைத், 1849
வேறு பெயர்கள்

சையோரினிசு பனியுமாசு மாக்னிரோசுடிரிசு

பெரிய நீல ஈப்பிடிப்பான் (Large blue flycatcher) (சையோர்னிசு மாக்னிரோசுடிரிசு) என்பது முசுசிகேபிடே (பழைய உலக ஈப்பிடிப்பான்) பறவை குடும்பத்தினைச் சார்ந்த ஈப்பிடிப்பான் பறவைகளுள் ஒன்றாகும். இது கிழக்கு இமயமலை, நேபாளம் முதல் வங்காளதேசம் வரை காணப்படுகிறது.[2] இது வடக்கு மலாய் தீபகற்பத்திற்குக் குளிர்காலத்தில் வலசை போகிறது.

மேற்கோள்கள்[தொகு]