சுபர்சுவநாதர்
Appearance
சுபர்சுவநாதர் | |
---|---|
சுபர்சுவநாதரின் சிற்பம் | |
அதிபதி | 7வது தீர்த்தங்கரர் |
சுபர்சுவநாதர் (Suparśvanātha) (சமக்கிருதம்: सुपर्श्वनाथ, சமண சமயத்தின் 7வது தீர்த்தங்கரர் ஆவார். மன்னர் பிரதிஸ்தருக்கும், இராணி பிரிதிவிக்கும் வாரணாசியில் பிறந்தவர். சுபர்சுவநாதர் கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞானம் அடைந்து, 20 லட்சம் பூர்வ ஆண்டுகள் வாழ்ந்து,[1] இறுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜியில் முக்தி அடைந்தார்.[1]
படக்காட்சிகள்
[தொகு]-
சமண தீர்த்தங்கரர் சுபர்சுவநாதர் சிற்பம், கிபி 900, நார்ட்டன் சைமன் அருங்காட்சியகம்
-
சுபர்சுவநாதரின் வெண்கலச் சிற்பம், 16ம் நூற்றாண்டு, ஹோனலுலு கலை அருங்காட்சியகம்
-
சுபர்சுவநாதருடன் பிற மூன்று தீர்த்தங்கரர்கள், கிபி முதல் நூற்றாண்டு, அரசு அருங்காட்சியகம், மதுரா
-
இருபக்கங்களிலும் பார்சுவநாதர் மற்றும் நடுவில் சுபர்சுவநாதரின் சிற்பம், தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
-
சுபர்சுவநாதர் கோயில், ராணக்பூர் சமணர் கோயில்கள், இராஜஸ்தான்
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Vijay K. Jain 2015, ப. 189.
மேற்கோள்கள்
[தொகு]- Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra’s Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190363976, archived from the original on 16 September 2015,
Non-Copyright
- Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-230-1013-3
- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178357232, பார்க்கப்பட்ட நாள் 2017-09-23