2011 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 இந்தியப் பிரீமியர் லீக்
நிர்வாகி(கள்)பிசிசிஐ
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்சுற்று கட்டம் மற்றும்
நேரெதிர் விளையாட்டு கட்டம்
நடத்துனர்(கள்) இந்தியா
வாகையாளர்சென்னை சூப்பர் கிங்க்ஸ்
மொத்த பங்கேற்பாளர்கள்10
மொத்த போட்டிகள்74
தொடர் நாயகன்கிரிஸ் கெய்ல்
அதிக ஓட்டங்கள்கிரிஸ் கெய்ல்
அதிக வீழ்த்தல்கள்லசித் மாலிங்க
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2010

2011 இந்தியன் பிரீமியர் லீக், சுருக்கமாக IPL 4 அல்லது 2011 IPL, இது நான்காவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007 தொடங்கியது. இது இந்தியாவில் உள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னையில் தொடங்குகிறது. 2010ன் முந்தைய சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ். ஏப்ரல் 8 முதல் மே 28 2011 நடைபெறும்.[1] இத்தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி இரண்டாவது முறையாக வாகையர் பட்டம் சூடியது.

நடைபெறும் இடங்கள்[தொகு]

சென்னை மும்பை மொகாலி கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் கிங்சு இலெவன் பஞ்சாபு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் வான்கேடே அரங்கம் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் ஈடன் கார்டன்ஸ்
அரங்கின் கொள்ளளவு: 50,000 அரங்கின் கொள்ளளவு: 45,000 அரங்கின் கொள்ளளவு: 30,000 அரங்கின் கொள்ளளவு: 90,000
தர்மசாலா பெங்களூரு
கிங்சு இலெவன் பஞ்சாபு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
HPCA அரங்கம் எம். சின்னசுவாமி அரங்கம்
அரங்கின் கொள்ளளவு: 23,000 அரங்கின் கொள்ளளவு: 45,000
ஐதராபாத் இந்தூர்
டெக்கான் சார்ஜர்ஸ் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா
இராஜிவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் ஹோல்கார் துடுப்பாட்ட அரங்கம்
அரங்கின் கொள்ளளவு: 40,000 அரங்கின் கொள்ளளவு: 30,000
கொச்சி செய்ப்பூர் Navi மும்பை தில்லி
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா ராஜஸ்தான் ராயல்ஸ் புனே வாரியர்சு இந்தியா
சவகர்லால் நேரு அரங்கம் சுவாமி மான்சிங் அரங்கம் டிஒய். பாட்டில் அரங்கம் பெரோசா கோட்லா
அரங்கின் கொள்ளளவு: 60,000 அரங்கின் கொள்ளளவு: 30,000 அரங்கின் கொள்ளளவு: 55,000 அரங்கின் கொள்ளளவு: 48,000

முடிவுகள்[தொகு]

சுற்று கட்டம்[தொகு]

CSK DC DD KXIP ICK KKR MI RR RCB SPW
சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி 39 போட்டி 55 போட்டி 64 போட்டி 1 போட்டி 42 போட்டி 14 போட்டி 29
டெக்கான் சார்ஜர்ஸ் போட்டி 45 போட்டி 15 போட்டி 41 போட்டி 27 போட்டி 2 போட்டி 11 போட்டி 53
டெல்லி டேர்டெவில்ஸ் போட்டி 19 போட்டி 26 போட்டி 40 போட்டி 13 போட்டி 4 போட்டி 30 போட்டி 68
கிங்க்ஸ் 11 பஞ்சாப் போட்டி 10 போட்டி 67 போட்டி 59 போட்டி 52 போட்டி 23 போட்டி 63 போட்டி 50
இண்டி கமாண்டோஸ் கேரளா போட்டி 18 போட்டி 32 போட்டி 36 போட்டி 56 போட்டி 44 போட்டி 60 போட்டி 3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 47 போட்டி 6 போட்டி 33 போட்டி 22 போட்டி 61 போட்டி 70 போட்டி 25
மும்பை இண்டியன்ஸ் போட்டி 24 போட்டி 57 போட்டி 48 போட்டி 37 போட்டி 12 போட்டி 66 போட்டி 21
ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி 51 போட்டி 7 போட்டி 28 போட்டி 16 போட்டி 34 போட்டி 54 போட்டி 38
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் போட்டி 69 போட்டி 46 போட்டி 49 போட்டி 58 போட்டி 8 போட்டி 20 போட்டி 35
புனே வாரியர்ஸ் போட்டி 31 போட்டி 62 போட்டி 17 போட்டி 5 போட்டி 9 போட்டி 65 போட்டி 43
Note: Results listed are according to the home and visitor teams.
Note: Click on the results to see match summary.
Home team won Visitor team won போட்டி abandoned

நேரெதிர் விளையாட்டு கட்டம்[தொகு]

தொடக்க நிலை இறுதிப்போட்டி
  28 மே 2011 — சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
24 மே 2011 — வான்கேடே அரங்கம், மும்பை
1 chennai  
2          
       
 
27 மே 2011 — சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
     
     
 
25 மே 2011 — வான்கேடே அரங்கம், மும்பை
3    
4    
 

Group stage[தொகு]

இதனையும் பார்க்கவும்[தொகு]

2010 இந்தியன் பிரீமியர் லீக்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Next three IPL seasons to comprise 74 matches each". CricInfo. 2010-09-05. பார்க்கப்பட்ட நாள் 2010-09-22.