டி. ஒய். பாட்டில் அரங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டி. ஒய். பாட்டில் அரங்கம் DY Patil Stadium |
||||
டி. ஒய். பாட்டில் அரங்கம் |
||||
| அரங்கத் தகவல்கள் | ||||
|---|---|---|---|---|
| அமைவிடம் | நேவி மும்பை, மகாராட்டிரம், இந்தியா | |||
| ஆள்கூறுகள் | அமைவிடம்: | |||
| அமைப்பு | 2008[1] | |||
| இருக்கைகள் | 60,000 | |||
| முடிவுகளின் பெயர்கள் | Media End Pavilion End |
|||
|
14 பெப்ரவரி, 2009 இன் படி |
||||
டி. ஒய். பாட்டில் அரங்கம் (மராத்தி:डी.वाय.पाटील स्टेडीयम) என்பது இந்தியாவின் நேவி மும்பையில் உள்ள நேருல் எனும் இடத்தில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். இது டி. ஒய். பாட்டில் வித்யாநகர் வளாகத்தில் அமைந்துள்ளது. சர்வதேச துடுப்பாட்டங்களை நடத்தக்கூடிய வசதிகள் இங்குள்ளன. இதனை இந்தியாவின் பிரபல கட்டிடக் கலைஞர் ஹபீஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த அரங்கம் மார்சு 4, 2008 அன்று திறக்கப்பட்டது. இங்கு மூன்று ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 2008 ஐபிஎல் இறுதிபோட்டி இங்குதான் நடைபெற்றது.