வான்கேடே அரங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வான்கேடே அரங்கம் | ||||
| அரங்கத் தகவல்கள் | ||||
|---|---|---|---|---|
| அமைவிடம் | மும்பை | |||
| அமைப்பு | 1974 | |||
| இருக்கைகள் | 45000 | |||
| உரிமையாளர் | மும்பை துடுப்பாட்டச் சங்கம் | |||
| கட்டிடக் கலைஞர் | சசி பிரபு அன்ட் அசோசியேட்ஸ் | |||
| ஒப்பந்தக்காரர் | பி.இ.பில்மோரியா கம்பனி | |||
| இயக்குநர் | மும்பை துடுப்பாட்டச் சங்கம் | |||
| குத்தகையாளர் | மும்பை துடுப்பாட்ட அணி மும்பை இந்தியன்ஸ் |
|||
| முடிவுகளின் பெயர்கள் | கார்வாரே பவிலியன் முனை டாட்டா முனை |
|||
| பன்னாட்டுத் தகவல்கள் | ||||
| முதல் தேர்வு | 23 - 29 ஜனவரி 1975: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | 18 - 22 மார்ச் 2006: இந்தியா எதிர் இங்கிலாந்து | |||
| முதல் ஒரு நாள் | 17 ஜனவரி 1987: இந்தியா எதிர் இலங்கை | |||
| கடைசி ஒருநாள் | 17 அக்டோபர் 2007: இந்தியா எதிர் ஆஸ்திரேலியா | |||
|
15 பெப்ரவரி, 2009 இன் படி |
||||