பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெரோசா கோட்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பெரோசா கோட்லா | ||||
பெரோசா கோட்லா |
||||
| அரங்கத் தகவல்கள் | ||||
|---|---|---|---|---|
| அமைவிடம் | புது டில்லி | |||
| அமைப்பு | 1883 | |||
| இருக்கைகள் | 48,000 | |||
| முடிவுகளின் பெயர்கள் | அரங்க முனை பவிலியன் முனை |
|||
| பன்னாட்டுத் தகவல்கள் | ||||
| முதல் தேர்வு | 10 - 14 நவம்பர் 1948: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | 29 அக்டோபர் - 02 நவம்பர் 2008: இந்தியா எதிர் ஆத்திரேலியா | |||
| முதல் ஒரு நாள் | 15 செப்தெம்பர் 1982: இந்தியா எதிர் இலங்கை | |||
| கடைசி ஒருநாள் | 27 டிசம்பர் 2009: இந்தியா எதிர் இலங்கை | |||
|
27 டிசம்பர், 2010 இன் படி |
||||
பெரோசா கோட்லா(Hindi: फ़िरोज़ शाह कोटला, Punjabi: ਫ਼ਿਰੋਜ਼ ਸ਼ਾਹ ਕੋਟਲਾ, Urdu: فروز شاہ کوٹلا) ஆரம்பத்தில் சுல்த்தான் பெரோசா துக்ளக்கினால் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். இது அப்போது பெரோசாபாத் என அழைக்கப்பட்டது.
1883 இல் இது ஒரு துடுப்பாட்ட அரங்கமாக மாற்றப்பட்டது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
சாதனைகள் [தொகு]
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த பேர்ட் சட்கிளிஃப் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்ற 230 ஆகும்.
- இம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் ரிக்கி பாண்டிங் சிம்பாப்வேக்கு எதிராகப் பெற்ற 145 ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 644/8d ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 75 ஓட்ட்ங்கள் ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி அனில் கும்ப்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற 14/149 ஆகும்.
உலகக்கிண்ணம் [தொகு]
1987 உலகக்கிண்ணம் [தொகு]
| 22 அக்டோபர் 1987 துடுப்பாட்ட விபரம் |
இந்தியா 289/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 233 (49 பந்துப் பரிமாற்றங்கள்) |
இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றி நடுவர்கள்: காலித் அஸீஸ்(பாக்) மற்றும் டேவிட் ஷெப்பர்ட்(இங்கி) ஆட்ட நாயகன்: மொகமட் அஸாருதீன் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| திலிப் வெங்சாகர் 63 (60) க்ரெய்க் மக்டெர்மொட் 3/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
டேவிட் பூன் 62 (59) அஸாருதீன் 3/19 (3.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1996 உலகக்கிண்ணம் [தொகு]
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||