ரத்தினசம்பவ புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரத்தினசம்பவ(रत्नसंभव) புத்தர், வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர்.

இவருடைய திசை தெற்கு, நிறம் மஞ்சள். இவருடைய இணையாக இருப்பவர் மாமகீ. இவர் வரத முத்திரையுடன் திகழ்கிறார்.

இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு

ஓம் ரத்னசம்பவ த்ராம் ॐ रत्नसंभव त्राँ

இவருடைய பீஜாக்‌ஷரம் த்ராம்(त्राँ) ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தினசம்பவ_புத்தர்&oldid=1557766" இருந்து மீள்விக்கப்பட்டது