அமோகசித்தி புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமோகசித்தி(अमोघसिद्धि) புத்தர், ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர் ஆவார்.

அமோகசித்தி புத்தரின் திசை வடக்கு, நிறம் பச்சை ஆகும். இவர் மனிதர்களுள் உள்ள பொறாமையை அழிக்க உதவுபவர். இவரது வலக்கரத்தில் அபய முத்திரையுடன் காணப்படுகிறார். இவர் அருள்வது சர்வசித்தி புத்தியாகும்.

இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு

ஓம் அமோகசித்தி ஆஹா ஹூம் ॐ अमोघसिद्धि आः हूँ

இவருடைய பீஜாக்‌ஷ்ரம ஆஹா(आ:) ஆகும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்